தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த வசுந்தராதேவி சட்ட மா மேதை டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரம்பலூர் மாவட்டத்தின் மூத்த செய்தியாளர் நீதிதேவன் புஷ்பலதா இவர்களின் மகள் வசுந்தராதேவி 24-10-2024 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ததையொட்டி. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கார் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் வெ.சீவகன், தொழில் அதிபர் சக்திவேல், பொறியாளர் ஹேம பிரியா, சட்ட கல்லூரி மாணவி மோகனபிரியா, சட்ட கல்லூரி மாணவர் பிரபு, உள்ளார்