தாராபுரம்: செய்தியாளர் கே.கருணாநிதியின் பிறந்தநாள் விழா!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் T.n சங்கத்தின் நிரந்தர தலைவரும் தாராபுரம் மாலை முரசு செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளரும் திருப்பூர் வசந்த்.டிவி மாவட்ட செய்தியாளரருமான திரு, கே.கருணாநிதி, அவர்களின் பிறந்தநாள் விழா அலங்கியம் சாலையில் உள்ள ஸ்ரீ” சாய் முதியோர் இல்லத்தில் சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் டாக்டர் திரு. ஜெய்லானி அவர்கள் பங்கேற்று திரு.கே. கருணாநிதி அவர்களுக்கு சால்வை அறிவித்து. தமிழ் இலக்கண வரலாற்றில் வீர மாமுனிவர் என்ற புத்தகம் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய The Throp of silence என்ற ஆங்கில புத்தகத்தையும் பரிசாக வழங்கினார் அதனைத் தொடர்ந்து சாய் முதியோர் இல்ல முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்
தாராபுரம் செய்தியாளர். நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் காஜா மைதீன் மாலைமலர் செய்தியாளர் கண்ணன் நியூஸ்7 தொலைக்காட்சி செய்தியாளர் கார்த்தி. சுதந்திர இந்தியா செய்தியாளர் ராஜா. காவலர் வாய்ஸ் செய்தியாளர் பிரபு. இந்தியா பாஸ்ட் செய்தியாளர் கவியரசன். வின் தொலைக்காட்சி செய்தியாளர் சி எல் சாம்ராஜ் முரளி வின் டிவி தொலைக்காட்சி செய்தியாளர். தினக்காற்று செய்தியாளர் பிரதீப் அதிமுக மாவட்ட மாணவரணி துணைச் ஜகீர் அப்பாஸ் உள்ளிட்ட செய்தியாளர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20