மாமன்னர் மருதுபாண்டியர்களின் 223−வது குருபூஜைவிழைவை முன்னிட்டு பரமக்குடியில் மருதிருவர் அறக்கட்டளை சார்பாக அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுறுவ படத்திற்கு
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாலைஅணிவித்து மரியாதைசெலுத்தினார் உடன் நிர்வாகிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *