ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 ஆவது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு.!
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 ஆவது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு இன்று 31 10 2024 காலை 9 மணிக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி திருச்செல்வம் தலைமையில் நான்காம் மண்டல தலைவர் H M ஜாபர் சாதிக் முன்னிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன் அன்னை இந்திரா காந்தி அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார்.!!
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் பாஸ்கர்ராஜ், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை முன்னாள் துணைத் தலைவர் கே என் பாஷா, மாவட்ட செயலாளர் ராஜாஜிபுரம் சிவா, காங்கிரஸ் சேவா தள மாவட்ட துணைத்தலைவர் ராஜாஜிபுரம் குமரேசன், காங்கிரஸின் மூத்த முன்னோடி நூருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.