திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை அண்ணாநகர் பகுதிகளில் கடந்த சில வருடங்களாக விவசாயத்தை அழித்து வரும் யானைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள்.
இந்த ஒற்றை யானை விவசாயிகளின் தோட்டத்தில் புகுந்த பயிர்களை நாசம் செய்தது விவசாயிகள் தொடர்ந்து, வன விலங்குகளால் இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காக்க வேண்டும் யானைகளை அடர்ந்த வனத்துக்குள் அனுப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.