தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தென்காசி மாவட்டத்தில் ரூ.15.89 கோடி
மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்லைவர் ஏ.கேகமல்கிஷோர். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈராஜா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்..
