திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் நேற்று அவற்றின் குட்டியுடன் முகாமிட்டன. இதை பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
பயணிகளின் பாதுகாப்பு கருதி நகர் பகுதியில் சுற்றித் திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..