ஆலங்குளம் அருகே குறிப்பன் குளத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம் ;-
தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக பாகமுகவர்கள் கூட்டம் குறிப்பன்குளம் எஸ்பிஎல் திருமண மண்டபத்தில் நடைப் பெற்றது.
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார்
தலமை பொதுக்குழ உறுப்பினர்கள் கதிர்வேல் முருகன், சமுத்திரபாண்டியன்,ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன்,தொழில் அதிபர் மணிகண்டன்,ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பிரதிநிதி பென் செல்வன் தொகுப்புரை வழங்கினார்.
மாவட்ட விவசாய அணி துணை செயலாளரும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பெருப்பாளருமான கணேஷ்குமார் ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாகமுகவர்களுடன் நடைப் பெற்ற தேர்தல் சம்மந்த மான குறைகளை கேட்டறிந்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பில் – 2 பாக முகவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் திமுக கட்சி அதிக வாக்குகள் பெற்றிடவும் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி வாசு, கடங்கனேரி அய்யம் பெருமாள், குறிப்பன்குளம் கிளை செயலாளர் வேல்அரசன், அருணாசலபுரம் பாண்டித்துரை, மருதப்புரம் கணேசன்,
குருவன் கோட்டை மகேந்திரன்,செட்டிகுறிச்சி இசக்கிப்பாண்டி , கவாலாக்குறிச்சி முருகையா , ரவிசந்திரன் புதூர் ராஜா, கடங்கனேரி, மாரிஸ்வரன், சுப்பையா , அருள்,காடுவெட்டி அந்தோணிராஜ்,மாயமான்குறிச்சி குத்தாலிங்கம் , செல்லப்பா, நெட்டூர் கணேசன், மரிய பாக்கியம்
நல்லூர் சங்கர், வைத்திலிங்கம் துத்திகுளம் பொன்ராஜ்,
உள்பட பலர் உடனிருந்தனர்.