திண்டுக்கல், விவேரா ஹோட்டலில் திமுக இளைஞரணி சார்பாக 6 மாவட்ட – மாநகர திமுக இளைஞரணி நிர்வாகிகள் சமூக வலைதள மண்டலம்-6 பயிற்சி கூட்டத்தை திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி..செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்த்குமார், சமூக வலைதள பயிற்சியாளர் இளமாறன், திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர்
சூர்யாகிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் கணேசன், ஹரிஹரசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.