தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை காமராஜ் மருத்துவமனை மற்றும் மருந்தகம் 3 ஆம் ஆண்டு துவக்க விழா கல்வி தந்தை ராஜமோகன் குத்துவிளக்கேற்றினார் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை காமராஜ் மருத்துவமனை மற்றும் மருந்தகத்தின் துவக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3 ஆம் ஆண்டு துவக்க விழா கோலகாலமாக நடைபெற்றது தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் தலைவரும் கல்வித்தந்தையுமான டி ராஜமோகன் தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி காமராஜ் மருத்துவமனையின் 3 ஆம் ஆண்டு விழாவை துவக்கி வைத்தார் உறுப்பினர்கள் பி.பி கணேஷ் பொதுச்செயலாளர் எம் எம் ஆனந்தவேல் பொருளாளர் எம் பழனியப்பன் மருத்துவமனை செயலாளர் டாக்டர் டாக்டர் டாக்டர்கள் பிரபாகரன் சேர்மராஜன் ஆகியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர் காமராஜ் மருத்துவமனையின்டாக்டர் ஜி.பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை காமராஜ் மருத்துவமனை மற்றும் காமராஜ் மருந்தகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் தேனி சங்கர் மருத்துவமனையின் டாக்டர் எல் சங்கர குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தார் தேனி மாவட்டத்தில் நூற்றாண்டு கல்வி சேவையை தொடர்ந்து தேனி நகர மக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக மருத்துவ சேவையாற்றி வருகிறது என்றும் காமராஜ் மருத்துவமனை விரைவில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உயர வேண்டுமென விழாவில் பங்கேற்ற அனைவரும் சிறப்புரை ஆற்றினார்கள் மேலும் இந்த மருத்துவமனையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவிற்கு வருகை புரிந்த உள்ளிருப்பு நோயாளிகளுக்கு மருத்துவப் படுக்கை வசதிக்கான கட்டணம் கிடையாது மேலும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆலோசனை கட்டணமாக ரூபாய் 50 மட்டும் பெறப்பட்டு பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டும் இலவச மருந்து மாத்திரைகள் ஊசிகள் ஏழை எளிய பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன மேலும் 50 சதவீத குறைந்த கட்டணத்தில் ரத்த பரிசோதனை வழங்கப்பட்டு வருகிறது காமராஜ் மருத்துவமனை மெடிக்கல் ஷாப்பில் அனைத்து வகையான மருந்துகளுக்கும் 20/% முதல் 25% வரை சலுகை விலையில் மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது இந்த விழாவில் தேனி மேல பேட்டையில் இந்து நாடார்கள் உறவின் முறையின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் காமராஜர் மருத்துவமனை ஆனந்தகத்தின் செயலாளர்கள் டாக்டர் ஸ்ரீ சேர்மராஜன் மற்றும் இணைச் செயலாளர் ஏ.ஏ.டி.ஜி ஜெயக்குமார் மருத்துவமனை டாக்டர்கள் கௌதமன் கீர்த்தனா கன்யா உள்பட காமராஜ் மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் காமராஜ் மருத்துவமனையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்