.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சியில் ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித்லைவர் ஏ.கேகமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு ராணி ஸ்ரீ குமார் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்திவ்யா மணிகண்டன், துணைத்தலைவர் செல்வக்கொடி ராஜாமணி, ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்யாண ராம சுப்பிரமணியன், அலிஸ் தாயம்மாள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.
இந்த விழாவில்
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன்,
முன்னாள் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் ராமசுப்பு , கீழப்பாவூர் ஒன்றிய சேர்மன் காவேரி சீனித்துரை,
ஆலங்குளம் வட்டாட்சியர் ஒசன்னா பெர்னண்டோ,
ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் எம்பி எம் அன்பழகன்,
தொண்டர் அணி அமைப்பாளர் முத்துகுமார், ஆலங்குளம் நகர செயலாளர் எஸ்பிடி நெல்சன்,ஒன்றிய கவுன்சிலர்கள் முரளி ராஜா, பசுபதி திராவிடமணி, கலா கண்ணன், சண்முகராம்,
பால சரஸ்வதி ,
மலர் கொடி கோட்டைச்சாமி முருகேஸ்வரி பாலகுமார் கிருஷ்ணம்மாள் வெங்கடேஷ், பால்துரை (எ) பழநி எழில்வாணன், ஷேக் முகமது முத்துமாரி ரமேஷ் அந்தோணிச்சாமி
ஊராட்சி மன்ற தலைவர்கள்,
வீரபாண்டியன், பாலசுப்பிரமணியன்,
மாலதி சுரேஷ்,
ஆர்பி முருகன், அரண்மனைதாய்,
பிச்சைக்கனி மாரியம்மாள்,
பதிவர் ( எ ) அந்தோணி, வெங்டேஸ்வரி முருகேஷன், சந்திர சேகர், பால் விநாயகம்,
சிம்சன், மீனா சுப்பிரமணியன்,
சாந்தி ஆண்டி
கதிர்வேல்முருகன், மருத நாச்சியர் முத்துலெட்சுமி முருகன், ஜெயராணி குமார், கண்ணையா, முத்துலெட்சுமி மருதுபாண்டி
கருப்பசாமி, சுப்பிரமணியன்
துணை தலைவர்கள் செல்வராஜ், கண்ணன், சுப்புராஜ் பிச்சையம்மாள்,
செயற் பொறியாளர்கள்
உமாதேவி,
ஹெல்வின்
அரசு ஒப்பந்தாரர் சக்திநாதன், பிஎஸ் அண்ணாமலை, அமனுல்லா, கீழப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் பொன் செல்வன், ஜேகே ரமேஷ்,
காங்கிரஸ் நிர்வாகிகள் நகர தலைவர் வில்லியம் தாமஸ் லிவிங்ஸ்டன் விமல் , அலெக்ஸ், யோகராஜ், தாயார் தோப்பு ராமர், நெட்டூர் ஓய்வு காவல் ஆய்வாளர் சங்கர்,
மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் ஊராட்சி செயலர்கள்,
துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , சூல்த்தான் சுப்பையா, மற்றும் அலுவலக பணியாளர்கள், உள்பட பலர் உடனிருந்தனர்.