தேனி நாடாளுமன்ற உறுப்பினர்தேனி தங்க தமிழ்செல்வன்
தேனி அல்லி நகரத்தை சேர்ந்த ராணுவ வீரர் முத்து ராஜஸ்தானில் ராணுவ பயிற்சியின் போது விபத்தில் வீர மரணம் அடைந்தார்.
அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னாரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே எஸ் சரவணகுமார் தேனி நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுப் பிரியா பாலமுருகன்
நகர செயலாளர் நாராயண பாண்டியன்
பொதுமக்கள் தேனி நகர திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
