தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தங்கள் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளை பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு வந்த பொதுமக்களுக்கு தேவையான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தங்களை விளக்கி வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் இடம்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டார் உடன் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்