ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.!
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா ஈவிகே சம்பத் சாலையில் அன்னை இந்திரா காந்தி அவர்களின் உருவப்படத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. திருச்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி எம்.ஞான தீபம்,ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ்.பிரபு முன்னிலை வகித்தனர் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ பி ரவி மகளீருக்கு பரிசு பொருட்களை வழங்கினார் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா இனிப்புகளை வழங்கினார்.!!
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் எம் ஜவஹர் அலி, மாவட்ட துணை தலைவர் பாஸ்கர் ராஜ், அம்மன் மாதேஷ்,பாபு என்கிற வெங்கடாசலம், பொதுச் செயலாளர்களான இரா கனகராஜன்,எ. வின்சென்ட், மாவட்ட செயலாளர் மாமரத்து பாளையம் கோபி, மண்டல தலைவர் ஆர் விஜயபாஸ்கர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம்.ஜூபைர் அகமது, துணைத்தலைவர் கே என் பாஷா, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சி மாரிமுத்து, ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் சூர்யா சித்திக், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் சி எம் ராஜேந்திரன், தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் டி சி டி யூ துணை தலைவர் குளம் எம் ராஜேந்திரன், என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவர் ஆர் கிருஷ்ணவேணி, முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவி ஆர் புவனேஸ்வரி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி, சரோஜினி, பாக்கியலட்சுமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கை சுப்பிரமணி, திண்டல் ஏடி ஜெகநாதன், குணசேகரன், சூரம்பட்டி விஜயகுமார், வள்ளி புரத்தாம்பாளையம் எஸ் தங்கவேல், விஜயமங்கலம் சித்தன், பேப்பர் கடை பச்சையப்பன் அண்ணாச்சி, ராஜாஜிபுரம் சிவா, குமரேசன், மூத்த காங்கிரஸ் முன்னோடி நூருதீன்,வாட்டர் சிவாஜி,யுவ கிருஷ்ணன், மஞ்சள் மண்டி ராஜகோபால், இளைஞர் காங்கிரஸ் பிரசன்னா, ஸ்வராஜ், கனி ராவுத்தர் குளம் சபீர் அகமது, சிறுபான்மை துறை நிர்வாகி கராத்தே அப்துல் காதர் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.