வாழ்த்து” மதுரை மடப்புரத்தில் சினிமா பட பூஜையில் கே.பி.ஆர்.பிக்ச்சர்ஸ் பட குழுவினர் களுக்கும், தயாரிப்பாளர் பாண்டிய ராணி அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று கூறி பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் கூறினார்.
உடன் இயக்குனர் காஜா, டான்ஸ் மாஸ்டர் அணில்காந்த்ராஜ், அறிமுக நடிகர் இனியன் சம்பத், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், ஜெபமாலை, வெங்கட், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக இயக்குனரும், வசன கர்த்தாவும், நடிகருமான வேல் முருகன் கலந்து கொண்டார். அனைவருக்கும் இனிப்புகள், உணவுகள் வழங்கப்பட்டது.