கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு தமிழ்நாட்டில் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.