கடத்தூர் அருகே நடைபெற்ற கிராம சபாவில் நிகழ்வில் நெகிழ்ச்சி சம்பவம் துப்புரவு பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் பணித்தல பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை செய்தார்
இது கடைசி கிராம சபை கூட்டம் என்பதால் பொது மக்களிடம் நெகிழ்ச்சி உரையாடல் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டஅனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம்
இதனைத் தொடர்ந்து ஓசஅள்ளி ஊராட்சி போசிநாயக்கனஅள்ளி பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முனைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது