சத்தியமங்கலத்தில் ரங்கசமுத்திரம் பகுதியில் யூனியன் ஆபீஸ் அருகே அமைந்துள்ள அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பவானி நதிக்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்தனர் அதனைத் தொடர்ந்து

நேற்று மாலை 3 மணிக்கு விக்னேஸ்வர் வேள்வியுடன் ஆரம்பிக்கப்பட்டு வரமிளகாய் வேள்வியும்,
பைரவ மூர்த்திக்கு 108 சங்கு அபிஷேகமும் நடந்தது அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும், மகா தீபாராதனை அதன் பின்னர் அன்னதானமும் நடந்தது கால பைரவாஷ்டமி விழாவில்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *