இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி இயற்றப்பட்டு75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிமொழி மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது மேயர் ஜெகன் பெரியசாமி உறுதிமொழி படிக்க அதனை மாநகராட்சி பணியாளர்கள் அதிகாரிகள் படித்தனர்
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம் கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆணையரின் நேர்முக உதவியாளர் துறை மணி மற்றும் ஜேஸ் பார் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்