கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் 25வது அரசியலமைப்பு சட்ட நாள் நிகழ்ச்சி…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நவம்பர் 26 நாட்டின் 25வது அரசியலமைப்பு சட்ட நாளை முன்னிட்டு கும்பகோணம் வழக்கங்கள் சங்கத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள் உங்கள் சங்கத் தலைவர் விவேகானந்தன் ,செயலாளர் செந்தில் ராஜன் அரசு வழக்கறிஞர்கள் கவிதா சோகம் விஜயகுமார் மூத்த வழக்கறிஞர்கள் ஜெயராமன் சக்கரபாணி கலியபெருமாள், ஆனந்தராஜ் ராகவன் துணைத் தலைவர் பாலாஜி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று கொண்டனர்.