தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை முன்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாளில் உறுதிமொழி ஏற்க்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அரிமா ஜெ.ரபீக் தலைமையில் தேனி திண்டுக்கல் மண்டல செயலாளர் இரா.தமிழ்வாணன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் மாநில துணைச் செயலாளர் கோமதி ஆனந்தராஜ் கனி மனோகரன் மாவட்ட பொறுப்பாளர் அன்புவடிவேல் மாவட்ட அமைப்பாளர்கள் பஞ்சவர்ணம் அ.மது தொல்.தளபதி இரா.சேகுவேரா முருகன் கரிகாலன் கருத்தையன் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுசி.தமிழ்ப்பாண்டி சட்டமன்ற துணை செயலாளர் மு.ஆண்டவர் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மு.ஆண்டி மாவட்டத் துணை அமைப்பாளர்கள் அர்ஃபன்கான் தாரிக் திருமா சேகர் நகர பொறுப்பாளர்கள் பிரேம், செல்வராஜ், தலித்தர்மா, ராம்தாய், ஈஸ்வரி, மூவரசு, ரூபன்தேவா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜாபர் சேட்,இனியன் பேரூர் பொறுப்பாளர்கள் இரட்டைமலை ரமேஷ் தேவதானப்பட்டி ராமகிருஷ்ணன் செல்லையா கைலாசம் ராதாகிருஷ்ணன் ராமகிருஷ்ணன் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் முகாம் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பெரியகுளம் நகரச் செயலாளர் ஜோதி முருகன் நன்றியுரை கூறினார்.