திருச்சி மாவட்டம் துறையூரில் டாக்டர் அம்பேத்கரின் 69 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.டாக்டர் அண்ணல் அம்பேத்கர் (டிச-06) நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட அரசு ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் தலைமையில் மாராடியில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் தொமுச தலைவர் சுப்பையா,இளைஞர் அணி கார்த்தி மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.