இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொடிநாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் .சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் தலைமையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக கொடிநாள் தினத்தையொட்டி கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்