திண்டுக்கல் நகரில் உள்ள PSNA திருமண மண்டபத்தில் பனிரெண்டாவது ஆண்டாக
நான்கு நாட்கள் தொடர் சொற்பொழிவாக
வேளுக்குடி கிருஷ்ண சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியதில் கருமத்தைப் பற்றி கூறினார்கள். அதனை இன்ப சுவையுடன் பக்தர்கள் அனுபவித்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *