தமிழக துணை முதல்வர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் *தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில்
போடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ் பிஅய்யப்பன் முன்னிலையில்
வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் கண்ணன்கள் முன்னிலையில்
பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் பா. கவியரசு பால்பாண்டியன் அவர்கள் சொந்த நிதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூதிப்புரத்தில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் நண்பகல் அறுசுவை உணவு வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் மாவட்ட நகங ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தூய்மை பணியாளர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பேரூராட்சி செயல் அலுவலர் வெ கணேசன் நன்றி கூறினார்