இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் அடுத்த பாலூர் பகுதியில் விவசாய நிலத்தில் மின்கம்பம் ஒன்று முழுவதுமாக சாய்ந்து கீழே விழுந்து இன்னும் அப்புறப்படுத்தாமல் அங்கேயே உள்ளது. இது தினசரி கால்நடைகள் மற்றும் கால்நடைகள் பராமரிப்போர் அதிகளவில் நடமாடும் பகுதி என்பதால் என்பதால் சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்