பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் கனமழை வெள்ளத்தில் மூழ்கிய கோவில் பேரூர் செயலாளர் உடனடி நடவடிக்கை…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் பெய்த கனமழையால் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் திருக்கோயில் உள்ளே வெள்ளம் போல் புகுந்த மழைநீர்…கோயில் வழிபாட்டாளர் தயனேஸ்வரன் அளித்த தகவலின் பேரில் உடனடியாக
பேரூர் திமுக செயலாளர் *வழக்கறிஞர் துளசிஅய்யா விரைந்து வந்து கோயிலின் உள்ளே சென்று பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் வெளியேற்றிட கேட்டுக்கொண்டார்