கம்பம் நகரில் கனமழையால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் அவதி தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி ஒடைக்கரை தெரு சிக்னல் பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை முழுவதும் கனமழை வெளுத்து வாங்குவதால் முட்டிக்கால் அளவு தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள்