கமுதி சிங்கப்புலியாபட்டி- வெள்ளையாபுரம் நடுவே உள்ள ஊருணி நிறைந்து ஊருக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டதால் கமுதிபேரூராட்சி பணியாளர்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் குண்டாற்றில் வரும் தண்ணீரின்அளவு அதிகரித்துக்கொண்டே வருகின்றது பொதுப்பணித்துறை கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை