பிரார்த்தனை” மதுரை நரிமேடு எப்.ஜி.பி.ஆலயத்தில் இருந்து ஏ. ஆண்டனி ராஜ் தலைமையில் பல ரோடு ஓரங்களில் கிறிஸ்மஸ் பிரார்த்தனை நடைபெற்றது.
ஒரு இடத்தில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், குறும்பட இயக்குனர் ஐயப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ் மற்றும் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்தவரும், ஆலயத்தில் உள்ளவர்களும் பாடல் பாடி பிரார்த்தனை செய்தார்கள். அனைவருக்கும் இனிப்புகள், புத்தகங்கள், வசனங்கள் வழங்கப்பட்டது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.