தமிழகம் கேரளாவை இணைக்கும் கம்பம் கம்பம் மெட்டு மலைப்பாதையில் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது

அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள வனவிலங்குகளுக்கு பழம் மற்றும் உணவு பொருட்களை கம்பம் புதுப்பட்டி அனுமந்தன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சா இளங்கோவன் வழங்கி வனவிலங்குகளும் பசியார வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் வனவிலங்குகளுக்கு வழங்கினார்

இந்த தன்னலமற்ற சேவையை கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் அனுமந்தன்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் அவருடைய சேவையை மனதார பாராட்டினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *