சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பொட்டியில் 17.12.2024 செவ்வாய்க்கிழமை உத்தரவு பொருளாக திருவோட்யில் விபூதி நிரப்பப்பட்டு அதன் மேல் ருத்ராட்சம் ஒன்று திருப்புகழ் மருந்து 1 எனும் புத்தகம் வைக்கப்பட்டு உத்தரவு போட்டியில் பூஜை செய்யப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *