கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஏ, சித்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழக அரசின் உத்திரவின்படி காவல் படை அமைக்கபட்டது
அக்காவல் படையை சேர்ந்த மாணவர்கள் கள ஆய்வுக்காக
வேப்பூர் காவல் நிலையம் மற்றும் வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு சென்றனர்
அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர்கள் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் தீயணைக்கும் அலுவலர்கள் தீ தடுப்பு முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்