கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில்
தமிழக வெற்றி கழகம் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் மருத்துவர் அஜய் சர்மா ஏற்பாட்டில், தாராசுரம் பிரபாகரன் முன்னிலையில், தஞ்சை மத்திய மாவட்ட தலைவரும், தஞ்சை மாவட்ட பொறுப்பாளருமான இரா.சரவணன் தலைமையில் மாபெரும் மருத்துவ முகாம் தாராசுரம் பழைய பாலம் ஆஞ்சநேயர் கோவிலில் நடைப்பெற்றது. இந்த மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர்.