புழலில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்.

புழல் கேம்ப் சந்திப்பு ஜிஎன்டி சாலையில் உள்ள அம்பேத்கரின் சிலை அருகே புழல் பகுதி அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் சங்கங்த்தின் சார்பில் , பாராளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவாக பேசிய
அமித்ஷாவை கண்டித்து புழல் பாலாஜி தலைமையில், சுமார் 60 ற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் முன்னதாக அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து
அமித்ஷா பதவி விலக வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *