20 ஆம் ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நன்னிலம் வர்த்தக சங்கம் சார்பாக அனுசரிக்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா நன்னிலம் பேருந்து நிலையத்தில் 20 ஆம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு நன்னிலம் வர்த்தக நலச் சங்கம் சார்பாக 200 கும் மேற்பட்டோர் புகழ்ழாஞ்சலி செலுத்தி மெழுகு பத்தி ஏற்றப்பட்டது
வர்த்தக சங்கத் தலைவர் செல் சரவணன் தலைமையில் செயலாளர் கணேஷ் துணை செயலாளர் சந்தானம் பக்கிரிசாமி ,செல்வராஜ், செல்வமணி, செயல் குழு உறுப்பினர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், தென்குடி எம் எஸ் கேஅப்புவர்மா மற்றும்
பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வேன் ஓட்டுநர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சுனாமி தினம் நினைவாக 20 மரக்கன்றுகள் நடப்பட்டன