காரைக்கால் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதிக்கு உட்பட்ட சோனியா காந்தி நகர் வரிச்சிக்குடி மற்றும் திருவேட்டக்குடி வள்ளுவர் தெரு பகுதிகளில் வசிக்கும் 60- வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு சமூக நலத்துறை மூலம் போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *