பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட ஒன்றிய கிளை வாரியாக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்ட தலைவர் சிவா அவர்களின் வழிகாட்டுதலின் படி மாவட்ட செயலாளர் மார்டின் மரிய டோனி அவர்களின் தலைமையில் ஒன்றிய தலைவர் விஜய்பாஸ்கர் ஏற்பாட்டில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் வடவீக்கம், கல்லாத்தூர், அயப்பநாயக்கன் பேட்டை, பாப்பாகுடி, முருகன்கோட்டை, வெத்தியார் வெட்டு, ,மணக்கரை உள்ளிட்ட கிராமங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது
இதில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.