கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் அறநிலையத்துறை நாட்காட்டியில் இடம்
சென்னையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அவர்கள் 2025 ஆம் ஆண்டு நாட்காட்டி வெளியிட்டார்.
அதில் பாபநாசம் தாலுக்கா திருக்கருக்காவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் படம் இடம் பெற்றுள்ளது .தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் நாட்காட்டியில் பாபநாசம் பகுதி திருக்கோயில் இடம் பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும்.பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்