தே.பண்டரிநாதன்(எ)
அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

புதுச்சேரியில் நடைபெற்ற கோலப்போட்டியில் தமிழக வெற்றி கழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பூபதி முருகேஷ் துரை திய உல்லா இலியாஸ் இவர்கள் தலைமையில் புதுச்சேரி தனியார் நாளிதழ் நடத்திய கோலப்போட்டியில் பங்கு பெற்றோர்களுக்கும் ஒரு கிலோ அளவுள்ள ஏலைக்கி வாழைப்பழம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கண்டு வாழப் பழங்களை வாங்கி சென்றனர்