மதுரையில்
மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி…..
காந்திமகன் அறக்கட்டளையின் சார்பில் பொருளாதார மேதையும்,
இந்தியாவின் முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் மறைவை யொட்டி புகழ் அஞ்சலி செலுத்தப் பட்டது.
பின்னர் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.
ஏக மனதாக ஒப்புதல் பெறப் பட்டது.
நிர்வாகிகளுக்கு காந்திமகன் அறக்கட்டளை நாட்காட்டி விநியோகம் செய்யப்பட்டது.
நிறுவனர் ஏ. வெங்கடேசன்,செயலாளர் நாராயணன், துணை செயலாளர் ஏ.பிர்தௌஸ் கான், செயற்குழு உறுப்பினர்கள் திரு. செல்லபாண்டியன், மகேந்திரன், சண்முகம் ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.