சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார் பி.ஆர்.ஓ டாக்டர் மனோகர்……
2025 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பி. ஆர்.ஓ டாக்டர் மனோகர் , உடன் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகி தண்டலம் ராஜேந்திரன் உள்ளார்.