சென்னை சிஐடி காலனி இல்லத்தில், புத்தாண்டையொட்டி திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்