தேனி மாவட்டம், பூதிப்புரம் பகுதியில் உள்ளவாழையாத்துப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் உத்தரவின் படி கழக பொதுச்செயலாளர் N.ஆனந்த் வழிகாட்டுதலின்படி புத்தாண்டு விழாவை முன்னிட்டு தேனிமாவட்ட இளைஞர் அணி தலைவர் R.S.பிரகாஷ் தலைமையில்-300 பெண்களுக்கு சேலை,100- ஆண்களுக்கு வேஷ்டி,100-பொது மக்களுக்கு அரிசி சிப்பம் மேலும் பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொள்கை புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட நகர,ஒன்றிய நிர்வாகிகளும் கழக தோழர்களும் கலந்து கொண்டனர்.