இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் பெரிய கோவிலில் முதல் நாள் ஊஞ்சல் சேவை
திருவாரூர் அருள்மிகு ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் மார்கழி மாத ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான அருள்மிகு கல்யாண சுந்தரர் மற்றும் அருள்மிகு சுக்ர வார அம்மன் ஊஞ்சல் மண்டபம் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பின் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.