தேனி அருகே உள்ள முத்து தேவன் பட்டியில் இயங்கி வரும் கல்வி நிறுவனமான தேனி மேல பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கோயம்புத்தூரில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்திய மாநில அளவிலான ரோபாடிக் காம்படேஷன் போட்டி ஆதித்யா காலேஜ் ஆப் நடைபெற்றது
இந்த போட்டிகளில் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் டி. ஜிதேந்திரன் எஸ்.பி.திரிதேவ் ஆகிய இரு மாணவர்களும் கிரியேட்டட் ரோபடிக் ஸ்கோர் கன்ட்ரோல்ட் பை மொபைல் போன் துரோக் ப்ளூடூத் மாடல் இந்த போட்டிகளில் இருவரும் நான்கு சுற்றுக்களில் பங்கேற்று மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர் மேலும் ம
ரொக்க பரிசாக 2500 ரூபாயும் வெள்ளிப் பதக்கமும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சர்டிபிகேட் பெற்றுள்ளனர் மேற்படி போட்டிகளில் பங்கேற்று மாபெரும் வெற்றியைப் பெற்று நமது பள்ளிக்கும் நமது தேனி மாவட்டத்திற்கு ம் பெருமை சேர்த்த மாணவர்களை தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழும நிறுவனங்களின் தலைவருமான கல்வி தந்தை டி ராஜமோகன் பள்ளிச் செயலாளர் ஆர் .கே . பால சரவணக் குமார் இணைச் செயலாளர்கள் கே வன்னிய ராஜன் டி அருண்குமார் பள்ளி முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பெரியோர்கள் உள்பட மாணவர்களின் சாதனை தொடர வேண்டுமென மனதார வாழ்த்தி சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.