திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பாக, தமிழக ஆளுநர் R.N.ரவியை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் அமைச்சர் நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டக் கோஷங்களை எழுப்பினர்