கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் எழுந்தருளியுள்ள கொளஞ்சியப்பர்,விநாயகர் சுவாமிகளுக்கு கிருத்திகையொட்டி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *