கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி தலைமையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது இதில் மு.வார்டு உறுப்பினர் சந்துரு சௌந்தரராஜன் மற்றும் ரேஷன் கடை சேல்ஸ்மேன் ஜானகி ஆகியோர் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்