வேப்பூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் பாலாஜி மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடபட்டது
வேப்பூர் அடுத்த நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழாவிற்கு நல்லூர் ஒன்றிய திமுக துணை செயலாளரும் பள்ளி தாளாளருமான அன்புக்குமரன் தலைமை தாங்கினார்
விருத்தாசலம் ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார் முன்னிலையில் பொங்கல் சமைத்து படையலிட்டு வழிபாடு நடத்தி கொண்டாடபட்டதுநிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அமிருதீன், தனுஸ்கோடி லட்சுமணன் பிரகாஸ்ராஜா பள்ளி முதல்வர் ஷீலாஅன்புக்குமரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்